Civil Engineers Association Thanjavur
CIVIL ENGINEERS ASSOCIATION THANJAVUR (CEAAT) is a vibrant body composed of expert professionals in the field of Civil Engineering since 2000’s.
CEAAT is affiliated to FACEAT&P (Federation of all civil engineer’s association of Tamil Nadu and Pondicherry), the federation has grown with its 90 ASSOCIATIONS with 11 REGIONS in its fold.
As a matter of fact and pride, many of the prominent infrastructures in this city are designed and developed by its members.
CEAAT believes that in future it has greater role to play and more responsibility to bear in the context of creating infrastructures that will make this city more elegant and more productive.
About CEAAT
2021 ஆம் ஆண்டு தஞ்சாவூர் கட்டுமான பொறியாளர்கள் (CEAAT-THANJAVUR) முதலீடு செய்து தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கத்தின் கீழ் ( தஞ்சாவூர் பொறியாளர்களின் கட்டுமானப் பொருட்கள் விற்பனை தொழிற் கூட்டுறவு சங்கம் ) டெம்காஸ்–TEMCOS என்ற பெயரில் கட்டுமானத்திற்கு தேவையான கம்பி , சிமெண்ட் , AAC பிளாக் , பெயிண்ட் , வெள்ளை சுண்ணாம்பு, சுவர் பட்டி, கவர் பிளாக், பி.வி.சி, யூ.பி.வி.சி குழாய் மற்றும் உப பொருட்கள், தண்ணீர் தொட்டி, கூலிங் ஓடு, ஸ்விட்ச் மற்றும் ஒயர், பாதுகாப்பு உபகரணங்கள் கையுறை, காலணி கிடைக்கும் .
முகவரி எண் : 123
நாஞ்சிக்கோட்டை சாலை,
( உழவர் சந்தை மற்றும் பெட்ரோல் பங்க் அருகில் )
தஞ்சாவூர்.613006. கைபேசி : 94880 35450
இது பொறியாளர்களின் சரியான தேர்வு !
இது பொதுமக்களுக்கானது !!
“கட்டட பொறியாளர்கள் சங்கம் தஞ்சாவூர்”
CEAAT எனும் பெயரில் கடந்த 2000- ம் ஆண்டு பொறியாளர் v. லெனின் அவர்களை சாசனத் தலைவராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டு அன்று முதல் இன்று வரை 16 தலைவர்களால் பல சிறப்பான செல்பாடுகளால் இப்பகுதியில் மட்டுமல்லாது மாநில கூட்டமைப்பிலும் (FACEAT) தனக்கென ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
“பொறியாளர்கள் உறுதிமொழி “
சிந்தித்து உழைப்போம்
திட்டமிட்டு உழைப்போம்
நல்ல செயல்களுக்காக உழைப்போம்
வெகுச் சிறப்பாக தழைப்போம்
முன்னேறுவோம் முன்னேற்றுவோம்
Past Presidents




















Current Office Bearers (2025 - 2026)
C.SUBRAMANIAN
PRESIDENT
A.CHARLES
SECRETARY
